TamilsGuide

திரு அல்பிரட் ஜேசுதாசன்

பிறப்பு 20 DEC 1967 / இறப்பு 19 MAY 2024

யாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, யாழ். ஈச்சமோட்டை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அல்பிரட் ஜேசுதாசன்(ரஞ்சன்) அவர்கள் 19-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அல்பிரட், அந்தோணியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், வேலாயுதம், காலஞ்சென்ற புஷ்பவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாந்தா அவர்களின் அன்புக் கணவரும்,

டோன், சோபியா, ரேகன் சசிந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

துஷான், ஜனவி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற ரஞ்சனி, ராஜினி, வதனி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற ஜெயம், ரவி, காலஞ்சென்ற பரா, மதுரா, மீனா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அபினாஷ் அவர்களின் அன்புப் பெரியப்பாவும்,

வசி அவர்களின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க இறுதி நிகழ்வுகள் பின்னர் அறிவிக்கப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சாந்தா - மனைவி

    Mobile : +94774003334

வதனி - சகோதரி

    Mobile : +14168541639

மீனா - மைத்துனி

    Mobile : +447711800614

துஷான் - மருமகன்

    Mobile : +12897881180

Leave a comment

Comment