• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு ராகுலன் ரட்ணராஜா

பிறப்பு 20 JAN 1972 / இறப்பு 19 MAY 2024

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், பிரித்தானியா Harrow ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ராகுலன் ரட்ணராஜா அவர்கள் 19-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை ரட்ணராஜா, இராஜமனோகரி ரட்ணராஜா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்வநாயகம் பத்மநாதன், ரஞ்சனி பத்மநாதன் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மேனகா ராகுலன் அவர்களின் பாசமிகு கணவரும்,

ஸ்ரீகரி பிரசாந், அஜய் மித்ரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரமணன் ரட்ணராஜா, கெளரீசன் ரட்ணராஜா, நிரூபன் ரட்ணராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ரமணன் ரட்ணராஜா - சகோதரர்

    Mobile : +447767216347

நிரூபன் ரட்ணராஜா - சகோதரர்

    Mobile : +447813302494

Leave a Reply