• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு கனகசபை காஞ்சனாபூரணன்

மண்ணில் 20 DEC 1970 / விண்ணில் 13 MAY 2024

யாழ். புங்குடுதீவு 10 ஆம் வட்டாரம் வீராமலையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Aarau ஐ வதிவிடமாகவும் கொண்ட கனகசபை காஞ்சனாபூரணன் அவர்கள் 13-05-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை மீனாம்பாள் தம்பதிகளின் அன்பு புதல்வனும்,

சுஜிதா அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற கனகசிவம்(மகேந்திரன்), கனகாபரனம்(ராசாத்தி, சுவிஸ்), நடனசிவம்(சிவா, கனடா), நாதரூபி(ரூபினி, Solothurn சுவிஸ்), சுவந்திரா(ஜேர்மனி), பகிதரன், கங்காதரன், கலியுகன்(Basel சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Wednesday, 15 May 2024 1:00 PM - 4:30 PM
    Friedhof am Hörnli Hörnliallee 70, 4125 Riehen, Switzerland

பார்வைக்கு
Get Direction

    Thursday, 16 May 2024 1:00 PM - 4:30 PM
    Friedhof am Hörnli Hörnliallee 70, 4125 Riehen, Switzerland

கிரியை
Get Direction

    Friday, 17 May 2024 8:00 AM - 10:30 AM
    Friedhof am Hörnli Hörnliallee 70, 4125 Riehen, Switzerland

தொடர்புகளுக்கு
ராசாத்தி வில்வரட்ணம் - சகோதரி

    Mobile : +41613011721
    Phone : +41782068774

ராசாத்தி வில்வரட்ணம் - சகோதரி

    Mobile : +41795811347

நடனசிவம் - சகோதரன்

    Mobile : +16477076099

ரூபி தீசன் - சகோதரி

    Mobile : +41786735141
    Phone : +41779221993

சுவந்திரா - சகோதரி

    Mobile : +491754911201

பகிதரன் - சகோதரன்

    Mobile : +41793651958

கங்காதரன் - சகோதரன்

    Mobile : +41789481304

கலியுகன் - சகோதரன்

    Mobile : +41765377904

தாஸ் - நண்பர்

    Mobile : +41786443561

Leave a Reply