TamilsGuide

திரு சொர்ணலிங்கம் தர்ஷன்

பிறப்பு 23 AUG 1987 / இறப்பு 04 MAY 2024

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கட்டார், தென் ஆப்பிரிக்கா, பிரித்தானியா லண்டன் மற்றும் அவுஸ்திரேலியா Townsville ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சொர்ணலிங்கம் தர்ஷன் அவர்கள் 04-05-2024 சனிக்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சொர்ணலிங்கம் ராஜேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகனும், சிவகுமார் உமாசங்கரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜனனி அவர்களின் பாசமிகு கணவரும்,

விஜாசினி, மித்ரா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction

    Wednesday, 15 May 2024 10:00 AM
    Morleys Funerals Pty. Ltd. 2 Martinez Ave, West End QLD 4810, Australia

தொடர்புகளுக்கு
ஜனனி - மனைவி

    Mobile : +61447439434

சொர்ணலிங்கம் - தந்தை

    Mobile : +94774725798

Leave a comment

Comment