TamilsGuide

திரு அம்பிகைபாகன் நாகேந்திரன்

பிறப்பு 26 OCT 1938 / இறப்பு 10 MAY 2024

யாழ். புத்தூர் சந்தி மீசாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பரந்தன், சாவகச்சேரி கெருடாவில் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அம்பிகைபாகன் நாகேந்திரன் அவர்கள் 10-05-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அம்பிகைபாகன், அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, சரஸ்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோகலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற பவானம்மா அவர்களின் பாசமிகு சகோதரரும்,

இந்திரகௌரி(கனடா), விஜயகௌரி(அவுஸ்திரேலியா), நித்தியகௌரி(நோர்வே), சாந்தகௌரி(ஆசிரியை - யா/ஆனைப்பந்தி மெதடிஸ்ற்மிஷன் வித்தியாலயம்), கௌரிசங்கர் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மகேந்திரன்(கனடா), சிவகுமாரன்(அவுஸ்திரேலியா), கௌரீஸ்வரன்(நோர்வே), சிறிகுமார்(உதவி ஆணையாளர்- கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம்- வவுனியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சைந்தவி, ஆரூரன்(கனடா), ஜனனி(லண்டன்), சுபானி(நோர்வே), தர்ஷிகா, கேஷிகா(அவுஸ்திரேலியா), ஷாரிகா(மாணவி யா/வேம்படி மகளிர் உயர்தரபாடசாலை) ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி, வரதலட்சுமி, சுவாமிநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-05-2024 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைப்பெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்). 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
யோகலட்சுமி - மனைவி

    Mobile : +94770786158

சாந்தி - மகள்

    Mobile : +94777259068

சிறிகுமார் - மருமகன்

    Mobile : +94779352352

நித்தி - மகள்

    Mobile : +4790084228

விஜயா - மகள்

    Mobile : +61432201006

இந்திரா - மகள்

    Mobile : +16474584220

Leave a comment

Comment