TamilsGuide

திருமதி பீதாம்பரம் நாகேஸ்வரி

மலர்வு 04 MAY 1956 / உதிர்வு 10 MAY 2024

யாழ். புங்குடுதீவு இறுப்பிட்டி 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட பீதாம்பரம் நாகேஸ்வரி அவர்கள் 10-05-2024 வெள்ளிக்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், யாழ். கோண்டாவிலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் தெய்வயானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பீதாம்பரம் அவர்களின் அன்பு மனைவியும்,

கஜேந்திரன், கஜேந்தினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுகந்தன், றம்மியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஆதிஸ், அமிர்தா, அஸ்வின், அஸ்விகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

காலஞ்சென்ற சிவானந்தம், நாகரத்தினம், மயில்வாகனம், காலஞ்சென்ற குமாரசாமி, பரமேஸ்வரி, புவனேஸ்வரி, சற்குணேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கதிரவேலு, இராசமணி, பரமேஸ்வரி மற்றும் திருக்கேதிஸ்வரி, காலஞ்சென்றவர்களான இராமநாதன், செல்வராசா மற்றும் சுப்ரமணியம் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Sunday, 12 May 2024 3:00 PM - 5:00 PM
    Rebillon Funeral and Marble 739 Rue Marcel Paul, 94500 Champigny-sur-Marne, France

பார்வைக்கு
Get Direction

    Wednesday, 15 May 2024 3:00 PM - 4:30 PM
    Rebillon Funeral and Marble 739 Rue Marcel Paul, 94500 Champigny-sur-Marne, France

கிரியை
Get Direction

    Thursday, 16 May 2024 12:00 PM - 2:45 PM
    Rebillon Funeral and Marble 739 Rue Marcel Paul, 94500 Champigny-sur-Marne, France

தகனம்
Get Direction

    Thursday, 16 May 2024 3:00 PM - 4:00 PM
    466 Av. Maurice Thorez 466 Av. Maurice Thorez, 94500 Champigny-sur-Marne, France

தொடர்புகளுக்கு
பீதாம்பரம் - கணவர்

    Mobile : +33172600379

கஜேந்திரன் - மகன்

    Mobile : +33664031402

கஜேந்தினி - மகள்

    Mobile : +33652845222

Leave a comment

Comment