TamilsGuide

திரு சுந்தரலிங்கம் கந்தவனம்

பிறப்பு 03 MAR 1954 / இறப்பு 09 MAY 2024

யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Neuilly-sur-Marne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரலிங்கம் கந்தவனம் அவர்கள் 09-05-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தவனம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஸ்ரீபதி, கமலேஸ்வரி(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஸ்ரீரஞ்சனி(பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,

பிரியதர்ஷினி(பிரான்ஸ்), துஷ்யந்தினி(பிரான்ஸ்), வாகிசன்(பிரான்ஸ்) யாகுலன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கிருபாகரன், கஜேந்திரன், கேலி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பரமலிங்கம், ராசம்மா மற்றும் சற்குணம்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பந்துபாலன், அரசரட்டினம், கலியாணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஸ்ரீரஞ்சன்(கனடா), ஸ்ரீகாந்தன்(கனடா), ஸ்ரீதரன்(லண்டன்), ரவி(பிரான்ஸ்), மனோ(கனடா), முரளி(கனடா), ரதி(கனடா), விஜி(கனடா), பபா(கனடா), சத்தியா(கனடா), லோகா,தேவி, ஞானம், பாமினி, டெல், பிரியா, ராஜா, கணேசமூர்த்தி, நவநீதன், சுனில் ஆகியோரின் அன்புச் சகலரும்,

பிருந்தா, ஹரிஸ், கரனி, டிலான், கிலியான், பிரைான், நிலான் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,

அஸ்வின், செலின், நகுலின், மிலா, கேசி ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 11 May 2024 3:00 PM - 4:00 PM
    Rebillon Funeral and Marble 739 Rue Marcel Paul, 94500 Champigny-sur-Marne, France

பார்வைக்கு
Get Direction

    Tuesday, 14 May 2024 3:00 PM - 4:00 PM
    Rebillon Funeral and Marble 739 Rue Marcel Paul, 94500 Champigny-sur-Marne, France

கிரியை
Get Direction

    Wednesday, 15 May 2024 1:00 PM - 2:30 PM
    Rebillon Funeral and Marble 739 Rue Marcel Paul, 94500 Champigny-sur-Marne, France

தகனம்
Get Direction

    Wednesday, 15 May 2024 3:00 PM
    Crematorium Champigny 560 Avenue Maurice Thorez, 94500 Champigny-sur-Marne, France

தொடர்புகளுக்கு
வாகிசன் - மகன்

    Mobile : +33667137704

கிருபாகரன் - மருமகன்

    Mobile : +33659187119

யாகுலன் - மகன்

    Mobile : +33605571014

Leave a comment

Comment