TamilsGuide

திருமதி ஜெயக்குமாரி ஜெயசிங்

பிறப்பு 11 MAY 1941 / இறப்பு 02 MAY 2024

மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ். வதிரி, பிரித்தானியா Greenford ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், Birmingham ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட ஜெயக்குமாரி ஜெயசிங் அவர்கள் 02-05-2024 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வதிரியைச் சேர்ந்த தம்பர் சபாரத்தினம், ரோகினி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மண்டைதீவைச் சேர்ந்த திரு.திருமதி கனகசுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கனகசுந்தரம் ஜெயசிங் அவர்களின் அன்பு மனைவியும்,

Dr. ஷர்மிளா ஜெயசிங், Dr. நிலா Dawson ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

Eugene Butcher, Dr. Tom Dawson ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மாயா, ஹெனா, நிஷா, ரூபியா, மிலன், ஜெனா, அமாரா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான Dr. ஜெகதீசன், சர்வேசன், வீரேசன், ஜெயேந்திரன், சுபாஸ்சந்திரன் மற்றும் ஜெயராணி கார்த்திக்கேசு(மலேசியா), ஜெயதேவி நவரட்ணம்(மலேசியா),  கணேசன்(அவுஸ்திரேலியா), ஜெயசோதி ஜெயகாந்தன்(அவுஸ்திரேலியா), ஜெயமணி குமாரசிங்கம்(மலேசியா), Dr. இரவீந்திரன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction

    Wednesday, 22 May 2024 10:00 AM - 1:00 PM
    Home 30 Amesbury Rd Birmingham B13 8LE, UK

தகனம்
Get Direction

    Wednesday, 22 May 2024 2:30 PM - 3:30 PM
    Lodge Hill Cemetery and Crematorium Weoley Park Rd, Birmingham B29 5AA, United Kingdom

விருந்து உபசாரம்
Get Direction

    Wednesday, 22 May 2024 4:00 PM
    Home 30 Amesbury Rd Birmingham B13 8LE, UK

தொடர்புகளுக்கு
Dr. இரவீந்திரன் - சகோதரன்

    Mobile : +447969868681

Leave a comment

Comment