• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி புவனேஸ்வரி சோமநாதன்

பிறப்பு 25 OCT 1935 / இறப்பு 04 MAY 2024

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga, பிரித்தானியா லண்டன் Sutton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி சோமநாதன் அவர்கள் 04-05-2024 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா கண்ணம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சோமநாதன்(ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்- விநாயகர் வித்தியாலயம், களுவாஞ்சிக்குடி) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி(ஓய்வுபெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஆரம்ப பிரிவு) அவர்களின் அன்பு அக்காவும்,

காலஞ்சென்ற கனகரத்தினம்(சுகாதார பரிசோதகர்) அவர்களின் மைத்துனியும்,

ஆத்மலிங்கம், காலஞ்சென்றவர்களான ராசசிங்கம், வீரசிங்கம், குருகுலசிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ராஜ்குமார், ரமணிகரன், காலஞ்சென்ற பாஸ்கரன், பிரபாகரன், சிறிதரன், சிவாகரன், முரளிதரன், காலஞ்சென்ற கிரிதரன், கிருபாகரி(மைதிலி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

இரட்ண ஜெயம், இரட்ண ரவி, இரட்ண ஜெயந்தி ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

ருக்குமணி, கயேந்திரன், காலஞ்சென்ற ரமணிகரன், இளவேணி, நிர்மலா, கோமளா, ஏகலைவன், கலைச்செல்வன் ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,

புவனேஸ்வரி, ஆனந்தேஸ்வரி, காலஞ்சென்றவர்களான நேசம்மா, கணபதிப்பிள்ளை, மகேஸ்வரி, கமலாம்பிகை, கோவிந்தநேர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சகுந்தலா, சுமதி, மல்லிகா, குமுதினி, சித்திராதேவி, லலிதா, சிறிதரன், செல்வஜோதி, வசந்தினி, லலித் இந்திரஜித், காலஞ்சென்ற திலகவதி, இராமச்சந்தின், பாலச்சந்திரன், உதயச்சந்திரன், மனோகரன், சாரதாதேவி, பரமேஸ்வரி(புவிமலர்), கலைவாணி, கமணி, ரோஹனசிறி, ஜெயக்குமார், காலஞ்சென்ற விஜயகுமார், உதயகுமார், சத்தியகுமார், சத்தியபிரியா, சாந்தி, காலஞ்சென்ற மனோகரி, ஜீவராணி, ராஜேஸ்வரன், மாலினி, புஸ்பராணி, இந்திராணி, விக்னேஸ்வரன், கிரிதரகமலன், பவிதன், தயாமதி, உமாவாசன், காலஞ்சென்ற பாஸ்கரன், பாஸ்கரதேவி, விஜயசாகரன், நிசாகரன் ஆகியோரின் பாசமிகு மாமியும்,

கார்த்திகா, ஆரணி, கனிஸ்கா, சோபிகா, சிந்துஜா, தர்சிகா, வைணவி, மௌலி, சுவாஹா, பிரவீன், யானுவி, சஞ்சிகா, அக்சயன், கோபிசன், விபூஷிதா, அனிக்கா, ஆர்த்தி, அனோஸ், லக்‌ஷன், சாருணி, அக்சயா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,

சைரஸ் சேரன், சீசர் சோழன், ஐரா, சம்ரித்தா, அகர்ணா, லியாஸ்னா, வாவேஷ், ஒஸ்கார், எமிலியா, அல்மா, ஒலிவர் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

சிவலிங்கம், ஜெயமணி, விசுவாசம், மஹேஸ்வரி, சாமித்தம்பி, சந்திரபிரேமி, யோகராஜா, அருந்தவநாயகி, தம்பித்துரை, சிறிதேவி, அரசகேசரி, ராஜேஸ்வரி, புவனேஸ்வரி, அருணகிரிநாதன்(மேலதிக அரசாங்க அதிபர்) ஆகியோரின் பாசமிகு சம்பந்தியும் ஆவார். 

Live streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction

    Sunday, 12 May 2024 8:00 AM - 10:25 AM
    Tooting & Mitcham Community Sports Club Imperial Sports Ground, Bishopsford Rd, Morden SM4 6BF, United Kingdom

தகனம்
Get Direction

    Sunday, 12 May 2024 11:20 AM
    North East Surrey Crematorium Cemetery Lodge, Lower Morden Lane, Morden SM4 4NU, United Kingdom

தொடர்புகளுக்கு
சிறிதரன் - மகன்

    Mobile : +447586635301

சிறிதரன் - மருமகன்

    Mobile : +447971969307

சிவாகரன் - மகன்

    Mobile : +447411821929

Leave a Reply