Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

நினைவஞ்சலி

அமரர் தவராஜலிங்கம் தவசீலன்

பிறந்த இடம்
: யாழ். கொக்குவில்
வாழ்ந்த இடம்
: இத்தாலி Mantua
தோற்றம்
: 0000-00-00
மறைவு
: 2017-09-23

1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Mantua வை வசிப்பிடமாகவும், லண்டன் East Ham ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தவராஜலிங்கம் தவசீலன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

இவை எனது கண்ணீரால் எழுதப்படும் வரிகள்..!

உலக அதிசயங்கள் ஏழு அதில் எட்டாவது அதிசயம் என்றால் நாம் இருவரும் ஒரே நாளில் ஒரே நட்சத்திரத்தில் பிறந்தது. இத்தாலி நாட்டை விட்டு எதற்காக வந்தோம், என்னையும் என்னுடைய பிள்ளைகளையும் விட்டு நீங்கள் நெடுந்தூரப்பயணம் செல்வதற்காகவா இங்கு கூட்டிக்கொண்டு வந்தீர்கள்.

நீங்கள் எம்மை விட்டு போவீர்கள் என்று தெரிந்தால் இந்த நாட்டிற்கு வந்திருக்க மாட்டேன். உங்களுடைய ஆசை மகனுக்கு அப்பா எங்கே என்று கேட்கத்தெரியாது ஆனால் உங்களுடைய படத்தைப் பார்த்து அழுவான், எனக்கு புரியாத மொழியில் படத்தைப் பார்த்து கதை சொல்வான்.

உங்களுடைய ஆசை மகள் அப்பா வேண்டும் என்பார். அப்பா சாமியிடம் போய் விட்டார் என்பேன் அதற்கு அவள் அடம் பிடிப்பாள் அப்படி என்றால் நான் கூறுவேன் நான் சாமியிடம் போய்க்கொண்டு அப்பாவை அனுப்பி விடுகிறேன் இல்லை எனக்கு இருவரும் வேண்டும் என்று கூறுவா சிறுவயதிலே தந்தையை இழந்தேன் அதே நிலை எனது பிள்ளைகளுக்கும். இது விதியா? சாபமா?

ஒக்டோபர் 5ம் திகதி என்றால் மறக்கமுடியாத நாள் உங்களுக்கு செய்ய வேண்டிய அத்தனை கடமைகளும் என்னிடம் வாங்கி விட்டீர்கள். உங்களுக்கு எத்தனை உறவுகள் இருந்தாலும் உங்களுடைய மனதில் இருந்தவள் நான் தானே!

சாப்பாடு போடும்படி கூறிவிட்டு உடைமாற்ற சென்றீர்கள் ஒரு நிமிடத்தில் உங்களை பார்க்க வந்தபோது முகத்திலே பதட்டம் அப்படி என்ன நடந்தது நானே உங்களுக்கு உடை மாற்றி விட்டேன். அப்போது நீங்கள் கூறிய வார்த்தை ஷாமினி என்னைப் படுக்கவிடு எனக்கு ஏலாமல் இருக்கிறது என்று கூறினீர்கள். நானே என்னுடைய கைகளினால் தூங்க வைத்தேன்.

ஒவ்வொரு நாளும் சொல்லுகின்ற வார்த்தை என்றுதான் நினைத்தேன் அன்று தான் கடைசி இரவு என்று எனக்குத்தெரியாது என்னுடைய கைகளினால் உங்களைத் தூக்கும் போது உங்களுடைய கை எனது கைகள் மேல் விழுந்தது. அப்போது கூட எனக்கு விளங்கவில்லை உங்களுக்குப் பிடித்தவளை இறுதியாக பார்த்து அவளுடன் சில வார்த்தைகளை கதைத்து விட்டு அவளுடைய பெயரை இறுதியாக உச்சரித்து விட்டு இவ்வுலகத்தை விட்டு சென்று விட்டீர்கள்.

உங்களை கடைசியாக பார்த்த கோலம் கடைசியாக என்னுடன் கதைத்த கதை எல்லாம் பசுமரத்தாணி போல் என் இதயத்திலே பதிந்துவிட்டது. என்னால் அதனை மறக்கமுடியவில்லை. நவராத்திரி பூஜையில் இலட்சுமி பூஜை அன்று எனது குங்குமமே அழிந்து விட்டது. அது கோடி கொடுத்தாலும் வாங்க முடியாது. பதினைந்து வருடங்களாக காலில் உள்ள மெட்டியை அன்று தான் கழற்ற வைத்தீர்.

நீங்கள் நீண்ட ஆயுளாக வாழ வேண்டும் நான் சுமங்கலியாகவே சாகவேண்டும் என்று வரம் கேட்பேன். ஆனால் அந்த பாக்கியம் எனக்கு இல்லை. அப்பா இல்லாத குறை தெரியாமல் வளர்ப்பேன், தாருஜனை கதைக்க வைப்பேன். இருவரையும் நன்றாக படிக்க வைப்பேன். இது நான் உங்கள் மீது வைத்த அன்பு.

உங்களுடைய ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். எமது குடும்பத்திற்காக உதவி செய்த உறவுகள் அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். அவர்களுக்கு நாம் வணங்கும் தெய்வமான மேல்மருவத்தூர் அம்மன் அருள் புரிவார்.

உங்கள் பிரிவால் என்றும் துயருறும் அன்பான மனைவி ஷாமினி, ஆசை மகன் தாருஜன், ஆசை மகள் தாருக்‌ஷா.

தகவல்
ஷாமினி, தாருஜன், தாருக்‌ஷா
தொடர்புகளுக்கு
ஷாமினி(மனைவி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447741845473

Whoops, looks like something went wrong.

1/1 ErrorException in Filesystem.php line 109: file_put_contents(/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/e687aba8a42c2845f0644fb194d24432eb0902d9): failed to open stream: Disk quota exceeded

  1. in Filesystem.php line 109
  2. at HandleExceptions->handleError('2', 'file_put_contents(/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/e687aba8a42c2845f0644fb194d24432eb0902d9): failed to open stream: Disk quota exceeded', '/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/vendor/laravel/framework/src/Illuminate/Filesystem/Filesystem.php', '109', array('path' => '/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/e687aba8a42c2845f0644fb194d24432eb0902d9', 'contents' => 'a:4:{s:6:"_token";s:40:"lxkNBbun4d1RsgMLjRik7HnObp9cqqQtc9djgHku";s:9:"_previous";a:1:{s:3:"url";s:38:"http://tamilsguide.com/remembrance/467";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384558;s:1:"c";i:1508384558;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}', 'lock' => true))
  3. at file_put_contents('/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/e687aba8a42c2845f0644fb194d24432eb0902d9', 'a:4:{s:6:"_token";s:40:"lxkNBbun4d1RsgMLjRik7HnObp9cqqQtc9djgHku";s:9:"_previous";a:1:{s:3:"url";s:38:"http://tamilsguide.com/remembrance/467";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384558;s:1:"c";i:1508384558;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}', '2') in Filesystem.php line 109
  4. at Filesystem->put('/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/e687aba8a42c2845f0644fb194d24432eb0902d9', 'a:4:{s:6:"_token";s:40:"lxkNBbun4d1RsgMLjRik7HnObp9cqqQtc9djgHku";s:9:"_previous";a:1:{s:3:"url";s:38:"http://tamilsguide.com/remembrance/467";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384558;s:1:"c";i:1508384558;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}', true) in FileSessionHandler.php line 83
  5. at FileSessionHandler->write('e687aba8a42c2845f0644fb194d24432eb0902d9', 'a:4:{s:6:"_token";s:40:"lxkNBbun4d1RsgMLjRik7HnObp9cqqQtc9djgHku";s:9:"_previous";a:1:{s:3:"url";s:38:"http://tamilsguide.com/remembrance/467";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384558;s:1:"c";i:1508384558;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}') in Store.php line 262
  6. at Store->save() in StartSession.php line 88
  7. at StartSession->terminate(object(Request), object(Response)) in Kernel.php line 155
  8. at Kernel->terminate(object(Request), object(Response)) in index.php line 58