Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

நினைவஞ்சலி

அமரர் யோகமலர் இரத்தினசிங்கம்

பிறந்த இடம்
: நீர்வேலி
வாழ்ந்த இடம்
: நீர்வேலி
தோற்றம்
: 0000-00-00
மறைவு
: 2017-09-03

5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த யோகமலர் இரத்தினசிங்கம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

பாசத்தின் ஊற்றாக வாழ்ந்த அருமை மம்மியே
வருடங்கள் ஐந்து ஆனாலும் தீராது எம் வலிகள்!
உன்னை நாமென்றும் மறந்திட மாட்டோம் மம்மி!

மம்மி மம்மி  என்றழைக்க நாம் தேடும் வேளையில்
சட்டென வந்த காலன் சடுதியில் உன் உயிரை
ஏன் தான் எடுத்துச் சென்றானோ?

ஆயிரம் உறவுகள் அரவணைக்க இருந்தாலும்
மம்மி உன் அன்புக்கு ஈடாகுமோ!

நினைவுகள் நிறைந்திருக்கும் இவ்வுலகில்
என்றும் எம்முடன் வாழும் மம்மியின்
ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்....!

என்றும் நீங்காத நினைவுகளுடன் வாழும் குடும்பத்தினர்.

அன்னாரின் நினைவுப் பிரார்த்தனை 04-09-2017 திங்கட்கிழமை அன்று நடைபெறும். இந் நிகழ்விலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இரத்தினசிங்கம்(கணவர்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94777548710
சதீஸ்குமார்(மகன்) — இலங்கை
தொலைபேசி: +94772545370
செல்லிடப்பேசி: +94773556368
சதீஸ்குமார்(மகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +447711984055
செல்லிடப்பேசி: +447949323606