Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

நினைவஞ்சலி

அமரர் தம்பையா இராமநாதன்

பிறந்த இடம்
: யாழ். மட்டுவில் தெற்கு
வாழ்ந்த இடம்
: நுணாவில் மேற்கு, கனடா
தோற்றம்
: 1936-04-19
மறைவு
: 2016-12-10

யாழ். மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், நுணாவில் மேற்கை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பையா இராமநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு நேரிலும், தொலைபேசி மற்றும் இணையத்தளவாயிலாக தொடர்பு கொண்டு துயர் பகிர்ந்து கொண்டவர்களுக்கும், மற்றும் பல வழிகளில் உதவி புரிந்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அவரது ஆத்ம சாந்திப்பிரார்த்தனை 09-01-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 04:00 மணியளவில் 32 Durhamview Cres, Whitchurch-Stouffville, ON, Canada எனும் முகவரியில் உள்ள அவரது மகனின் இல்லத்தில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

10-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று Srilavanya Kaliamman, Market Lane, Kodikamam, Jaffna, Sri Lanka எனும் முகவரியில் உள்ள கோவிலில் ஆத்ம சாந்திப்பிரார்த்தனையும் அன்னதானமும் நடைபெறும் இந்நிகழ்விலும் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு வேண்டிக்கொள்கின்றோம்.

 
தகவல்
குகசீலன்(சீலன் Alex- மகன்) 16479279956