Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

பத்திரிகைத்துறையில் எமது பார்வைகளும் பயணங்களும்

ரொறன்ரோ தமிழ் சங்கத்தின் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல் நிகழ்வு 29.10.2016 அன்று ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்வில் "பத்திரிகைத்துறையில் எமது பார்வைகளும் பயணங்களும்" என்ற தலைப்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது.