Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

பல்கலைக்கழக மாணவர்களால் யாழ். மாவட்ட செயலகம் முற்றுகை

சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரியின் நிறுவுநர் நினைவு நாளும் பரிசளிப்பு விழாவும் அதிபர் கு. விமலன் தலைமையில் 19.10.2016 அன்று நடைபெற்றது. . இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி பீடாதிபதி ச.அமிர்தலிங்கம் கலந்து கொண்டார். நடத்தை மாற்றத்திற்கான நேரமுகாமைத்துவம் என்ற பொருளில் நிறுவுநர் நினைவுப் பேருரையை கோப்பாய் ஆசிரியர் கலாசாலை பிரதி அதிபர் ச.லலீசன் ஆற்றினார். கல்லூரியின் முன்னாள் அதிபர்களான ச.சிவநேஸ்வரன், வி.ஸ்ரீகாந்தன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.