Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

மரண அறிவித்தல்

திரு அருணாசலம் சுப்பிரமணியம்(சுப்ரா)

பிறந்த இடம்
: Jaffna, Manipay
வாழ்ந்த இடம்
: Colombo, Canada, Markham
தோற்றம்
: 1964-04-11
மறைவு
: 2017-09-24

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அருணாசலம் சுப்பிரமணியம் அவர்கள் 24-09-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அருணாசலம் மற்றும் தங்கராணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தளையசிங்கம் விஜயலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வக்சலா(வக்சி) அவர்களின் பாசமிகு கணவரும்,

சிவாஜினி(Jiny) அவர்களின் அன்புத் தந்தையும்,

நிர்மலா குணநாதன், பிறேமிலா செல்வநாயகம், ராஜ்குமார், ரஞ்சித்குமார், மஞ்சுளா சந்திரகுமார், காலஞ்சென்றவர்களான ஜெகத்குமார், சியாமளா நாகேந்திரம், நந்தகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான செல்வரட்ணம் திலகவதி, இலங்கநாதன் தனலட்சுமி, மற்றும் ஜெகநாதன் ஞானேஸ்வரி ஆகியோரின் பெறாமகனும்,

சிவமணி அகஸ்தியன் அவர்களின் அன்பு மருமகனும்,

தயானி, சுஜந்தன்(சுஜி), ஜனனி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

மனைவி — கனடா 1-9059403089 / 1-6479293089

சுஜந்தன் — கனடா  +14165692031 

...............................................................................................................................

பார்வைக்கு: புதன்கிழமை 27/09/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப

                       Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1,      Canada

கிரியை:       வியாழக்கிழமை 28/09/2017, 08:00 மு.ப — 11:00 மு.ப

                     Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1,          Canada 

தகனம்:  வியாழக்கிழமை 28/09/2017, 11:30 மு.ப — 12:00 பி.ப

              Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

 

Whoops, looks like something went wrong.

1/1 ErrorException in Filesystem.php line 109: file_put_contents(/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/f93781f4abe00ef5799562b14751d23f00ad21ee): failed to open stream: Disk quota exceeded

  1. in Filesystem.php line 109
  2. at HandleExceptions->handleError('2', 'file_put_contents(/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/f93781f4abe00ef5799562b14751d23f00ad21ee): failed to open stream: Disk quota exceeded', '/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/vendor/laravel/framework/src/Illuminate/Filesystem/Filesystem.php', '109', array('path' => '/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/f93781f4abe00ef5799562b14751d23f00ad21ee', 'contents' => 'a:4:{s:6:"_token";s:40:"xtVX6kA85vohLsLPBG4hvLaD3y46PITkXauNv4o0";s:9:"_previous";a:1:{s:3:"url";s:35:"http://tamilsguide.com/obituary/474";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384791;s:1:"c";i:1508384791;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}', 'lock' => true))
  3. at file_put_contents('/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/f93781f4abe00ef5799562b14751d23f00ad21ee', 'a:4:{s:6:"_token";s:40:"xtVX6kA85vohLsLPBG4hvLaD3y46PITkXauNv4o0";s:9:"_previous";a:1:{s:3:"url";s:35:"http://tamilsguide.com/obituary/474";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384791;s:1:"c";i:1508384791;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}', '2') in Filesystem.php line 109
  4. at Filesystem->put('/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/f93781f4abe00ef5799562b14751d23f00ad21ee', 'a:4:{s:6:"_token";s:40:"xtVX6kA85vohLsLPBG4hvLaD3y46PITkXauNv4o0";s:9:"_previous";a:1:{s:3:"url";s:35:"http://tamilsguide.com/obituary/474";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384791;s:1:"c";i:1508384791;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}', true) in FileSessionHandler.php line 83
  5. at FileSessionHandler->write('f93781f4abe00ef5799562b14751d23f00ad21ee', 'a:4:{s:6:"_token";s:40:"xtVX6kA85vohLsLPBG4hvLaD3y46PITkXauNv4o0";s:9:"_previous";a:1:{s:3:"url";s:35:"http://tamilsguide.com/obituary/474";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384791;s:1:"c";i:1508384791;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}') in Store.php line 262
  6. at Store->save() in StartSession.php line 88
  7. at StartSession->terminate(object(Request), object(Response)) in Kernel.php line 155
  8. at Kernel->terminate(object(Request), object(Response)) in index.php line 58