Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

மரண அறிவித்தல்

திருமதி நித்தியானந்தன் இந்திராவதி

பிறந்த இடம்
: யாழ். கரம்பனை
வாழ்ந்த இடம்
: இந்தியா
தோற்றம்
: 0000-00-00
மறைவு
: 2017-09-23

.

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், ஸ்ரான்லி வீதியை வசிப்பிடமாகவும், இந்தியாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நித்தியானந்தன் இந்திராவதி அவர்கள் 22-09-2017 வெள்ளிக்கிழமை அன்று தனது 80வது வயதில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை(பரியாரியார்) அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நடராஜா மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நித்தியானந்தன்(யாழ். மாநகர சபை) அவர்களின் அன்பு மனைவியும்,

தமயந்தி(இந்தியா), பாமதி(சுவிஸ்), கிருசாந்தி(டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பரிமள பாக்கியம், அம்பிகாவதி, சந்திரவதி, மற்றும் வித்தியாவதி(கொழும்பு), திலகவதி(கொழும்பு), பாலேந்திரன்(கொழும்பு), மகேந்திரன்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சந்திரபாலன்(ஐக்கிய அமெரிக்கா), சுதர்சன்(சுவிஸ்), ராஜ்குமார்(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சிந்தூரா, சுகஸ்திகா, சுகர்ஜன், சிந்திகா, அருண், யுவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தமயந்தி — இந்தியா
தொலைபேசி: +914424464851
செல்லிடப்பேசி: +919840447458
தமயந்தி — இந்தியா
செல்லிடப்பேசி: +919789829910
பாமதி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41788390814
செல்லிடப்பேசி: +41798249997
கிருசாந்தி — டென்மார்க்
தொலைபேசி: +4550467212