Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

மரண அறிவித்தல்

திருமதி அக்னஸ் ஞானபுஷ்பம் செபஸ்ரியாம்பிள்ளை

பிறந்த இடம்
: யாழ். கொய்யாத்தோட்டம்
வாழ்ந்த இடம்
: கனடா
தோற்றம்
: 1940-01-08
மறைவு
: 2017-08-27

யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அக்னஸ் ஞானபுஷ்பம் செபஸ்ரியாம்பிள்ளை அவர்கள் 27-08-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், கொய்யாத்தோட்டத்தைச் சேர்ந்த மனுவேல்பிள்ளை நேசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், மனுவேல்பிள்ளை கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

செபஸ்ரியாம்பிள்ளை(ஆனையிறவு உப்பு கூட்டுத்தாபனம்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

கொன்சி, கிங்ஸ்லி, அன்ஸ்லி(St. Patrick's College) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற மனோன்மணி, பேபி, நவமணி, காலஞ்சென்ற றோஸ்மலர், அருமைத்துரை, கிளி, அரியரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற பபி, ஜோதி லோறன்ஸ், தாரிணி, அனுஷா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான மேரி மார்கிரட், அந்தோனிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பொபித்தா- கிரு, ஸ்ரெஃபோன்- இவோன், கத்தரீன், ரிமொத்தி, ஏரன், எரலின் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அஜேய், ஜொலினா, அர்ஜூன், ஜொன்ரா, ரிலா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

பார்வைக்கு: வெள்ளிக்கிழமை 01/09/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப

                      சனிக்கிழமை 02/09/2017, 08:00 மு.ப — 09:15 மு.ப

                      Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham,                       ON L3R 5G1, Canada 

திருப்பலி: சனிக்கிழமை 02/09/2017, 09:45 மு.ப — 11:00 மு.ப

                      St Thomas the Apostle Roman Catholic Church, 14 Highgate Dr, Markham, ON                         L3R 3R6,  Canada

நல்லடக்கம்: சனிக்கிழமை 02/09/2017, 12:00 பி.ப

                        Christ The King Cemetery, 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8,                                   Canada 

தொடர்புகளுக்கு: செபஸ்ரியாம்பிள்ளை(கணவர்) — கனடா 19052942922

கொன்சி லோறன்ஸ்(மகள்) — ஜெர்மனி  492862580056

கிங்ஸ்லி(மகன்) — கனடா - 19052949896 / 14169530370

அன்ஸ்லி(மகன்) — கனடா - 14167387872