Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

மரண அறிவித்தல்

திரு ஆகாஷ் ஸ்ரீஸ்கந்தராசா

பிறந்த இடம்
: யாழ். கந்தர்மடம்
வாழ்ந்த இடம்
: கனடா
தோற்றம்
: 0000-00-00
மறைவு
: 2017-08-18

.

யாழ். கந்தர்மடத்தைப் பூர்வீகமாகவும், கனடாவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஆகாஷ் ஸ்ரீஸ்கந்தராசா அவர்கள் 12-08-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தனகோபாலசிங்கம், சரஸ்வதி தம்பதிகள், பால்ராஜா இரத்தினம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,

ஸ்ரீஸ்கந்தராசா பவளராணி(நந்தினி) தம்பதிகளின் பாசமிகு மகனும்,

ஸ்ரீநகுசன், சன்சியா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுவந்தன், பிருந்தினி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

பிரிஷா அவர்களின் பாசமிகு சித்தப்பாவும்,

அக்‌ஷனா, அஸ்மி ஆகியோரின் அன்பு மாமாவும்,

ரஞ்சனா, பிரேமிளா ஆகியோரின் அன்பு மருமகனும்,

குலம்(கனடா), ராசன்(இலங்கை), பாலன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மருமகனும்,

ஜெயராசா(கனடா), சற்குணராஜா(கனடா), தவராஜா(கனடா), சுரேந்திரன், காலஞ்சென்ற ராகுலராஜா ஆகியோரின் பாசமிகு பெறாமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 20/08/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 21/08/2017, 08:00 மு.ப — 08:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 
கிரியை
திகதி: திங்கட்கிழமை 21/08/2017, 08:30 மு.ப — 10:30 மு.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada 
தகனம்
திகதி: திங்கட்கிழமை 21/08/2017, 10:30 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada 
தொடர்புகளுக்கு
ஸ்ரீஸ்கந்தராசா(தந்தை) — கனடா
செல்லிடப்பேசி: +14168949838
தேவராசா(சித்தப்பா) — கனடா
செல்லிடப்பேசி: +16472936154
தவராஜா(சித்தப்பா) — கனடா
தொலைபேசி: +14168236477