Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

மரண அறிவித்தல்

திரு சுந்தரம் சந்திரலிங்கம்

பிறந்த இடம்
: யாழ். வல்வெட்டித்துறை
வாழ்ந்த இடம்
: ஆழியவளை கொடுக்குளாய்
தோற்றம்
: 0000-00-00
மறைவு
: 2017-08-18

.

யாழ். வல்வெட்டித்துறை மதவடியைப் பிறப்பிடமாகவும், ஆழியவளை கொடுக்குளாயை வதிவிடமாகவும் கொண்ட சுந்தரம் சந்திரலிங்கம் அவர்கள் 17-08-2017 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுந்தரம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தசாமி, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கந்தசாமி மார்க்கண்டு அவர்களின் அன்பு மருமகனும்,

சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

சந்திரசேகரம், தியாகலிங்கம், கணேசலிங்கம், தமிழ்செல்வி, லதா, ராகுலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களனா ராசேந்திரம், மதனம், ராணி, மற்றும் தேவி, பழம் ஆகியோரின் அன்பு சகோதரரும்,

மதி, செல்வேந்திரராணி, சூரியகாந்தி, ஜெயகாந்தன், சதானந்தம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

செல்லத்தம்பி, முத்துராஜா, துரைசிங்கம், வதனா, காந்தமணி, இந்திராணி, கன்னிகாராணி, நிறைமதிகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பவுனன், நந்தன், வினோ, மதுஷா, தினேஷ், தனுஷ், தர்ஷன், சஞ்சய், நவீன், காவியா, ஹரிணி, யதுஷன், யாதவன், சுவேதா, கோபிகன், மேகா, சேயோன், தியா, தர்மிதா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 19/08/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Glendale Funeral Home, 1810 Albion Rd, Etobicoke, ON M9W 5T1, Canada 
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 20/08/2017, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Glendale Funeral Home, 1810 Albion Rd, Etobicoke, ON M9W 5T1, Canada 
 
செல்லிடப்பேசி: +94715803098
சேகர்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94716451452
தியாகு(மகன்) — கனடா
தொலைபேசி: +14168458946
சுரேஸ்(மகன்) — கனடா
தொலைபேசி: +14168810819
ரமேஸ்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16478396069
ஜெயகாந்தன்(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16472486395
சதானந்தம்(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி: +17656064044
துசி — கனடா
செல்லிடப்பேசி: +16478877499
தேவி, பழம்(சகோதரிகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94715803098
தியாகு(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14168458646
தேவி, பழம்(சகோதரிகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94715803098