Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

மரண அறிவித்தல்

திரு சின்னையா குருசாமி

பிறந்த இடம்
: யாழ். காங்கேசன்துறை
வாழ்ந்த இடம்
: கனடா Markham
தோற்றம்
: 0000-00-00
மறைவு
: 2017-08-16

u

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னையா குருசாமி அவர்கள் 12-08-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னையா, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வநாயகி(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

கிரிதரன்(கனடா), சுதாகரன்(சுவிஸ்), தயாகரன்(சுவிஸ்), பிரபாகரன்(கனடா), கிருபாகரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான தையல்முத்து, வல்லிபுரம், சோமசுந்தரம், இராசரத்தினம் மற்றும் அழகரத்தினம், இரத்தினம், அகிலாண்டேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுமங்கலா, சூரியா, வாசுகி, காயத்திரி, ரஜித்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சகானா, வினோஜா, தர்சிகா, வர்ஜா, சுஜிதா, சுபிகா, சரீஸ், கீர்த்தி, கவீஷ், ஐஷன், கிருத்தீஸ், கிருஷன் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 19/08/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1 Canada. 
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 20/08/2017, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1 Canada. 
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 20/08/2017, 12:30 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada. 
தொடர்புகளுக்கு
கிரிதரன் — கனடா
தொலைபேசி: +14168893012
சுதாகரன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41791922755
தயாகரன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41763257872
பிரபாகரன் — கனடா
தொலைபேசி: +14167079094
கிருபாகரன் — கனடா
தொலைபேசி: +14168823852