Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

மரண அறிவித்தல்

செல்வன். பிரவீன் நிர்மலன்

பிறந்த இடம்
: கனடா டொரொண்டோ
வாழ்ந்த இடம்
: கனடா டொரொண்டோ
தோற்றம்
: 0000-00-00
மறைவு
: 2017-08-03

மரண அறிவித்தல்

கனடா டொரொண்டோவை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட பிரவீன் நிர்மலன் அவர்கள் கனடாவில் காலமானார். இவர் திரு.திருமதி நிர்மலன் உமா தம்பதிகளின் அன்புப் புதல்வனும்,

திரு திருமதி வடிவவல் மனோரஞ்சிதம் ( Vadivel and Sons. Colombo),காலஞ்சென் ற
இராசையா திருமதி சரோஜா இராசையா (கனடா),திருமதி மனோன் மணிசபாரத்தினம்
(கனடா ),ஆகியோரின் அன்புப் பேரனும்,

பிரியங்கா, ராகுல் ஆகியோரின் பாசமிகு அண்ணனும்,

திரு.திருமதி மாதவன் தேவகி(இலங்கை), திரு.திருமதி முகுந்தன் தாரனா(இலங்கை), கனடாவைச் சேர்ந்தவர்களான திரு.திருமதி ரவீந்திரன் செல்வமலர், திரு.திருமதி கணேச மூர்த்தி பவானி, திரு.திருமதி தனஞ்செயன் பத்மினி, திரு.திருமதி ரமேஷ் குமுதினி, திரு.திருமதி பார்த்திபன் துரோபதா, திரு.திருமதி நவனீதன் ஜீவா, திரு.திருமதி பஸ்டோன் லோகா அவர்களின் பெறாமகனும்,

திரு.திருமதி லோகன் மாலதி (Can West Transport கனடா), திரு.திருமதி பாஸ்கரன் வசுமதி(கனடா), திரு.திருமதி ஜெயக்குமார் வளர்மதி(அவுஸ்திரேலியா), திரு.பவளகாந்தன் அவர்களின் அன்பு மருமகனும்,

அர்ச்சனா, தர்சனா, ஹம்சனா, மவ்யன், ஹனுசியன், துளசி, கீர்த்தன், ஜெகந்தன், கிரிஷான், கோகுல், கவின், நிலா, கீரன், காயத்திரி, அர்ஜுன், கோபிகா, வருண், காவியா, கீர்த்தி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,

மயூரன், மயூரி, ஜனனி, வருணி, ஹரிணி, கிரீஷன், அரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்
ஆவார்,

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

வீட்டு முகவரி:
22, Kayak Cresent, Scarborough,
Neilson & Morningside.

நிகழ்வுகள்  
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 12-08-2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 13/08/2017 , காலை 9:00-11:00 மணி வரை
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 13/08/2017, 11:00 மு.ப — 01:30 பி.ப
முகவரி: Highland Hills Crematorium, 12492 Woodbine Avenue, Gormley, ON L0H 5G0
   
தொடர்புகளுக்கு  
கனடா
Phone: 416-293-0100 வீடு
647-378-7390 நிர்மலன்
416-991-1292 லோகன்
416- 524- 6078 ஜெயன்