Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

மரண அறிவித்தல்

திரு மயில்வாகனம் நடராஜா (முன்னாள் ஆசிரியர்

பிறந்த இடம்
: யாழ். வல்வெட்டி
வாழ்ந்த இடம்
: கொழும்பு வெள்ளவத்தை
தோற்றம்
: 1946-10-15
மறைவு
: 2017-07-29

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் நடராஜா(V.M நடராஜா) அவர்கள் 29-07-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் சுந்தரம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான தியாகராஜா மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வசந்தா அவர்களின் அன்புக் கணவரும்,

பிரதீபா, சதீஷன்(Manager Seylan Bank), நிரூபா(NBSL) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பகவதி சிவனேசன்(வல்வெட்டி) அவர்களின் பாசமிகு சகோதரரும்,

சக்திவேல் அவர்களின் அன்பு மைத்துனரும்,

ரோகினி அவர்களின் அன்புச் சகலனும்,

வினாயகதாஸ், ஷாமினி, தரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அக்‌ஷனா, சித்தார்த் அபிமன்யு, கனிஷ்கா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 05-08-2017 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 06-08-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00  மணியளவில் இறுதிக்கிரியை  நடைபெற்று பின்னர் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
18, Madangahawathe lane,
Wellawatte,
Colombo -06

 

வசந்தா — இலங்கை +94112582862

பிரதீபா — கனடா  +12896523387

சதீஸ் — இலங்கை  +94714567789

நிருபா — இலங்கை  +94710228282