Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

மரண அறிவித்தல்

திரு எமில் றவீந்திரன் அந்தோனிப்பிள்ளை

பிறந்த இடம்
: யாழ். பெரியவிளான்
வாழ்ந்த இடம்
: கனடா
தோற்றம்
: 0000-00-00
மறைவு
: 2017-07-28

மரண அறிவித்தல்

யாழ். பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட எமில் றவீந்திரன் அந்தோனிப்பிள்ளை அவர்கள் 28-07-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், நவரட்ணம்(நவம்), காலஞ்சென்ற றஞ்சினி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

டோணா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,சுதேசன், பிரவின், பிலீசியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,யேசுரட்ணம்(இலங்கை), செல்வராணி(கனடா), ஜெயராஜா(இலங்கை), ஜெயக்குமார்(பிரான்ஸ்), ஜெயமரியதாஸ்(கனடா), டோமினிக்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான வினித்தா, மாலா, மற்றும் யேசுதாசன், ரதி, ஜொய்சி, நிலானி, சுஜேன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,சாரங்கி, கலாஞ்சலி, ஷர்ணி, நிருக்‌ஷன், வினுஷ்கா, தனுஷன், கபிஷன், வர்ஷன், நிகாஷா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,நவீந், Evan ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

பார்வைக்கு

திகதி: வெள்ளிக்கிழமை 04/08/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப

முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada 

பார்வைக்கு

திகதி: சனிக்கிழமை 05/08/2017, 08:30 மு.ப — 09:30 மு.ப

முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada 

திருப்பலி

திகதி: சனிக்கிழமை 05/08/2017, 10:00 மு.ப

முகவரி: Prince Of Peace Catholic Church, 265 Alton Towers Cir, Scarborough, ON M1V 4E7, Canada 

நல்லடக்கம்

திகதி: சனிக்கிழமை 05/08/2017, 11:30 மு.ப

முகவரி: Pine Hills Cemetery, 625 Birchmount Rd, Scarborough, ON M1K 1R1, Canada