Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

மரண அறிவித்தல்

திரு இராசையா நோயல் மகேந்திரன்

பிறந்த இடம்
: திருகோணமலை
வாழ்ந்த இடம்
: வவுனியா
தோற்றம்
: 0000-00-00
மறைவு
: 2017-07-29

.

திருகோணமலை பாலையூற்றைப் பிறப்பிடமாகவும், யாழ். வேலணையை வதிவிடமாகவும், வவுனியா மகாறம்பைக்குளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட இராசையா நோயல் மகேந்திரன் அவர்கள் 26-07-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா திரேசம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன் நவரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மாலினி அவர்களின் அன்புக் கணவரும்,

கஜமுகன், கஜேந்திரன்(பிரான்ஸ்), காயத்திரி(பிரான்ஸ்), கபாலினி(பிரான்ஸ்), கஜேந்தினி, நவிதா, சயந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரவி, றேமன், கிங்ஸ்லி, வனிதா, ராஜன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சங்கீதா, நிறோஜினி(பிரான்ஸ்), கிருபாகரன்(பிரான்ஸ்), சசிஜெனன்(பிரான்ஸ்), திபாகரன்(பிரான்ஸ்), லதீபன், திருப்பிரியன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

திருமுறைச்செல்வி, திருநாதன்(கனடா), சிவநாதன்(கனடா), காலஞ்சென்றவர்களான பவானி, நந்தினி மற்றும் வாசுகி(பிரான்ஸ்), காலஞ்சென்ற யோகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

டசானா, திசானா, வைஸ்ணா ஆகியோரின் பாசமிகு பேரனும் அவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் திருகோணமலை பாலையூற்றிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பாலையூற்று கத்தோலிக்க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மாலினி(மனைவி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94777389861
ரேமன்(தம்பி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94712868563
கஜமுகன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94763510698
கஜேந்திரன்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33769135533
நிறோஜினி(மருமகள்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33652956456
கிருபாகரன்(மருமகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33769488959
சசிஜெனன்(மருமகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33649028532

திபாகரன்(மருமகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33768757896
லதீபன்(மருமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94775828197
திருப்பிரியன்(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16475709392