Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

மரண அறிவித்தல்

திருமதி பாக்கியலஷ்மி மயில்வாகனம்

பிறந்த இடம்
: கொக்குவில்
வாழ்ந்த இடம்
: லண்டன் South Catford
தோற்றம்
: 0000-00-00
மறைவு
: 2017-07-25

(பரமேஸ் உறுப்பினர்- லூஷசியாம் சிவன் கோவில் சிவ பக்தர் சங்கம், லூசியாம் வயோதிபர் சங்கம்)

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், லண்டன் South Catford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாக்கியலஷ்மி மயில்வாகனம் அவர்கள் 24-07-2017 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை, திரவியம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற சின்னத்துரை, அரசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மயில்வாகனம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

ஹேமா, குமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜெபகணேஷன், அமிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான குலநாதன், குணநாதன், மற்றும், குலதேவி(லண்டன்), காலஞ்சென்ற நாகேஸ்வரி(கனடா), கமலாதேவி(கொழும்பு), காலஞ்சென்ற சுந்தரநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான குணரட்னசிங்கம், செல்வரட்ணம், சரோஜா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தாரணி, தர்ஷாயினி, தியானி, ஆரியன், அனுஸ்ரீ ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
ஹேமா(மகள்), குமார்(மகன்)
தொடர்புகளுக்கு
குமார்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447813812454
ஜெயா(மருமகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447715160048