Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

மரண அறிவித்தல்

திரு பூதத்தம்பி சிவானந்தமூர்த்தி

பிறந்த இடம்
: யாழ். தெல்லிப்பளை
வாழ்ந்த இடம்
: கனடா
தோற்றம்
: 0000-00-00
மறைவு
: 2017-07-17

.

யாழ். தெல்லிப்பளை கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுண்டிக்குளி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பூதத்தம்பி சிவானந்தமூர்த்தி அவர்கள் 17-07-2017 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பூதத்தம்பி சிவயோகம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவனேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ஷியாமளா, தர்ஷினி, சுபோதினி், நிரோஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

முருகையா(முன்னாள் மகாஐனாக் கல்லூரி ஆசிரியர், ஐக்கிய அமேரிக்கா) அவர்களின் அன்புச் சகோதரரும்,

மனோகரன், சதீஷன், சுபேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவபாக்கியலஷ்சுமி, காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, கருணாகரன், மற்றும் கிருபாகரன்(பிரித்தானியா), அருளானந்தமூர்த்தி(பன்னாலை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவஞானமலர்(யாழ்ப்பாணம்), நந்தீஸ்வரர் வேலுப்பிள்ளை, காலஞ்சென்ற பாக்கியலீலாவதி, பராசக்தி(தெல்லிப்பளை), கெங்காதேவி(தெல்லிப்பளை), பாலசுப்பிரமணியம்(கொழும்பு) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

நிருபா(பிரித்தானியா), நிரூபன்(பிரான்ஸ்), நிருஜன்(பிரான்ஸ்), டிலக்‌ஷன்(பிரித்தானியா), துஷிக்கா(பிரித்தானியா), டினோஷன்(பிரித்தானியா), கார்த்திகைகுமார் ஆகியோரின் அன்பு மாமாவும்,

யாழ்மொழி(ஐக்கிய அமேரிக்கா), தேன்மொழி(ஐக்கிய அமேரிக்கா), முரளிதரன்(ஐக்கிய அமேரிக்கா), உதயகுமார், உதயசாந்தி்(பிரித்தானியா), உதயவர்ணி, நிரஞ்சனா(பிரான்ஸ்), நிரஞ்சன்(பிரான்ஸ்), சஞ்சீவ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

மனஷா, மதுஷா, மதுஷன், நிவேதா, நிகிலன், சுவேதா, ஸ்ருதிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 22/07/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 23/07/2017, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 23/07/2017, 12:00 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada 
தொடர்புகளுக்கு
மனைவி(வீடு) — கனடா
தொலைபேசி: +14162898821
நிரோஷன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16479797482
ஷியாமளா(மகள்) — கனடா
தொலைபேசி: +14163023771
தர்ஷினி(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +16472625948
சுபோதினி(மகள்) — கனடா
தொலைபேசி: +14166278821