Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

மரண அறிவித்தல்

திரு ஜெயரட்ணம் முத்துகுமார்

பிறந்த இடம்
: யாழ். உரும்பிராய்
வாழ்ந்த இடம்
: கனடா
தோற்றம்
: 0000-00-00
மறைவு
: 2017-05-18

.

யாழ். உரும்பிராய் தெற்கு சந்தியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஜெயரட்ணம் முத்துகுமார் அவர்கள் 15-05-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துக்குமார் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான ஜெயக்குமார்(இலங்கை), ஜெயரூபிநாதன்(இலங்கை), மற்றும் ஜெயரூபன்(கனடா), ஜெயக்கொடி(கனடா), ஜெயமுகுந்தன்(கனடா), ஜெயலலிதா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சரஸ்வதி(கனடா), பரமேஸ்வரி(ரத்ணம்- இலங்கை), காலஞ்சென்ற சுந்தரலிங்கம்(இலங்கை), புவனேஸ்வரி(இலங்கை), சுந்தரமூர்த்தி(இலங்கை), யோகலிங்கம்(லண்டன்), மகேஸ்வரி(கனடா), பாலசுப்ரமணியம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற நாதன்(இலங்கை), நகுலச்சந்திரன்(கனடா), சகுந்தலா(இலங்கை), அபிராமிதேவி(கனடா), ஏஞ்சல்(கனடா), நிரஞ்சனா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஜெயப்பிரவின், ஜெயகரன், இந்துயா, நதியா, ஜெசிக்கா, ஜெயன், ஜெப்திக்கா, ஜெத்ரோ, ஜெதுசன், ஜெயமீரா, ஜெனு, ஜெரூஸ், ஜவாகர் ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஷ்சானி அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிநிகழ்வுகள் 20-05-2017 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிதொடக்கம் மு.ப 11:30 மணிவரை Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada என்னும் முகவரியில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 19/05/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 
தகனம்
திகதி: சனிக்கிழமை 20/05/2017, 11:30 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada 
தொடர்புகளுக்கு
ஜெயரூபன்(மகன்) — கனடா
தொலைபேசி: +14162771609
ஜெயகொடி(மகன்) — கனடா
தொலைபேசி: +14166618345
ஜெயமுகுந்தன்(மகன்) — கனடா
தொலைபேசி: +14162585196
ஜெயகரன் நாதன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776845510
ராஜதுரை — இலங்கை
செல்லிடப்பேசி: +94776904580
யோகலிங்கம் கன்னன் — பிரித்தானியா
தொலைபேசி: +441277225521