Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

மரண அறிவித்தல்

திரு வேலாயுதம் சுப்பிரமணியம்

பிறந்த இடம்
: யாழ். சாவகச்சேரி
வாழ்ந்த இடம்
: கனடா Markham
தோற்றம்
: 0000-00-00
மறைவு
: 2017-05-18

.

யாழ். சாவகச்சேரி மட்டுவில் வடக்கு முத்துமாரியம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதம் சுப்பிரமணியம் அவர்கள் 18-05-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அருணாச்சலம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஆச்சிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,

தவரஞ்சினி(கனடா), ஜெயரஞ்சினி(கனடா), ரவிந்திரன்(கனடா), விஜியரஞ்சினி(கனடா), சுரேஸ்குமார்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சரவணமுத்து, கந்தசாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கடம்பமூர்த்தி, சிவானந்தம், தேவகி, சிவகுமார், கேமலதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கபிலன், அபர்ணா, கெளசிகா, நந்தனா, துசானி, மிஷால், கொரீசன், செந்தூரன், பாலசாரங்கன், தனுசன், வர்சன், கிருத்திகா, லக்சிகா, தருஷ்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 21/05/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 22/05/2017, 08:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 
கிரியை
திகதி: திங்கட்கிழமை 22/05/2017, 09:00 மு.ப — 10:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 
தகனம்
திகதி: திங்கட்கிழமை 22/05/2017, 11:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada 
தொடர்புகளுக்கு
தவரஞ்சினி — கனடா
தொலைபேசி: +16477417554
ஜெயரஞ்சினி — கனடா
செல்லிடப்பேசி: +14167164859
ரவிந்திரன் — கனடா
தொலைபேசி: +16473282016
விஜியரஞ்சினி — கனடா
தொலைபேசி: +16478935711
சுரேஸ்குமார் — கனடா
செல்லிடப்பேசி: +14168257785