Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

மரண அறிவித்தல்

திரு வேலாயுதம் ஐயம்பிள்ளை

பிறந்த இடம்
: யாழ். மானிப்பாய்
வாழ்ந்த இடம்
: கனடா
தோற்றம்
: 1956-08-23
மறைவு
: 2017-04-14

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதம் ஐயம்பிள்ளை (உரிமையாளர்- யாழ்ரன் வீடியோ, நியு ஓசன் சுப்பர் மார்க்கெட் வீடியோ) அவர்கள் 14-04-2017 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற செல்லையா, இராசமணி தம்பதிகளின் மூத்த மருமகனும்,

கிருஷ்ணவேணி அவர்களின் அன்புக் கணவரும்,

ராஜ், நிகேதா, ஆத்மி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சோபியா அவர்களின் அன்பு மாமனாரும்,

ஈத்தன் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

பார்வைக்கு:   திங்கட்கிழமை 17/04/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப

                        செவ்வாய்க்கிழமை 18/04/2017, 08:00 மு.ப — 09:30 மு.ப

முகவரி:       Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1,                                 Canada 

கிரியை:       செவ்வாய்க்கிழமை 18/04/2017, 09:30 மு.ப — 11:30 மு.ப

                     Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1,                                Canada 

தகனம்      செவ்வாய்க்கிழமை 18/04/2017, 12:00 பி.ப — 12:30 பி.ப

                  Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

 

தொடர்புகளுக்கு:   ராஜ் வேலாயுதம் — கனடா  +14165259119

  Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada