Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

மரண அறிவித்தல்

திரு கந்தசாமி சிவப்பிரகாசம்

பிறந்த இடம்
: மொனராகலை
வாழ்ந்த இடம்
: கொழும்பு, ஐக்கிய அமெரிக்கா Boston, Virginia
தோற்றம்
: 1935-09-13
மறைவு
: 2017-04-14

மொனராகலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, ஐக்கிய அமெரிக்கா Boston, Virginia ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி சிவப்பிரகாசம் (முன்னாள் பிரதம ஆசிரியர் வீரகேசரி பத்திரிகை) அவர்கள் 14-04-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி(ஓய்வுபெற்ற ஒவசியர்- மாதகல்) இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற திருமலர்(முன்னாள் ஆசிரியர் - யாழ் சுண்டுக்குளி மகளிர் பாடசாலை) அவர்களின் அன்புக் கணவரும்,

சஞ்சீவன்(ஐக்கிய அமெரிக்கா), பிரதீபா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தியாகராஜா(இலங்கை), சீவரட்ணம்(கனடா), புனிதகுணமலர், சரஸ்வதி, செல்வரட்ணம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரல்பேட்(Talbott), தீனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இரகுபதி இராமலிங்கம்(வைத்திய நிபுணர்- அவுஸ்திரேலியா) அவர்களின் அன்பு மைத்துனரும்,

Trustan, William ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

 

பார்வைக்கு ஞாயிற்றுக்கிழமை 16/04/2017, 10:00 மு.ப — 12:00 பி.ப

                      Demaine Funeral Home, 10565 Main Street, Fairfax, VA 22030, USA

 

சஞ்சீவன் — ஐக்கிய அமெரிக்கா  +17039619079

பிரதீபா — ஐக்கிய அமெரிக்கா  +12392314861

சீவரட்ணம் — கனடா +19056600823

செல்வரட்ணம் — கனடா +14168771374

சரஸ் - சூரியகுமார் — கனடா +14165544695

புனிதா- தில்லை — கனடா +14167244953