Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

மரண அறிவித்தல்

திருமதி நேசம்மா செபரத்தினம்

பிறந்த இடம்
: மட்டக்களப்பு
வாழ்ந்த இடம்
: கனடாவை
தோற்றம்
: 1931-09-26
மறைவு
: 2017-04-06

மட்டக்களப்பு பழுகாமத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நேசம்மா செபரத்தினம் அவர்கள் 06-04-2017 வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு திருமதி சீனித்தம்பி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு திருமதி கனகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வித்துவான் செபரத்தினம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

அமுதநாதன்(இலங்கை), ஆனந்தநாதன்(அவுஸ்திரேலியா), தவசெல்வி(ஸ்கொட்லாந்து), தவநளினி(நளோ-கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வத்சலா, ஷிராணி, வித்தியானந்தன், குபேரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, வேல்முருகு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான செல்வம், மகேஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சேரா, ஜொனத்தான், சாரா, ஜோசுவா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,  

ஜெருஷா, டெபோரா, அருண், ஆகாஷ், அஷானி ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனை 15-04-2017 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணி தொடக்கம் மு.ப 11:00 மணிவரை Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada எனும் முகவரியில் இடம்பெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

பார்வைக்கு

வெள்ளிக்கிழமை 14/04/2017,15/04/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

நல்லடக்கம்

சனிக்கிழமை 15/04/2017, 11:00 மு.ப
முகவரி:    Christ The King Cemetery, 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada 

தொடர்புகளுக்கு

அமுதநாதன் — இலங்கை +94653645962, ஆனந்தநாதன் — அவுஸ்ரேலியா +61405501124
செல்வி — பிரித்தானியா +441416378963, நளோ — கனடா +14162824338