Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

மரண அறிவித்தல்

திருமதி நேசம்மா இராமலிங்கம்

பிறந்த இடம்
: காங்கேசந்துறை
வாழ்ந்த இடம்
: மலேசியாவை
தோற்றம்
: 1935-01-02
மறைவு
: 2017-04-10

யாழ். காங்கேசந்துறை குமாரகோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், மலேசியாவை வதிவிடமாகவும் கொண்ட நேசம்மா இராமலிங்கம் அவர்கள் 10-04-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம் பொன்னம்மா தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி அன்னபூரணம் அவர்களின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராமலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற Dr. சுந்தரலட்சுமி மகேஸ்வரன்  ஆகியோரின் அன்பு  மைத்துனியும்,

அழகேந்திரா, சறோஜா, Dr.மகேந்திரா(HTAR Klang) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

விஜயகுமார், Dr. மிமிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மித்ரா, கலிஷ்ணு, நீற்றா அகிலேஸ், அகல்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும் 

நோர்வேயைச் சேர்ந்த பூதம்பிள்ளை, தனேஸ்வரி, சிவனேசன், யோகேஸ்வரி, யோகநாதன்(செல்லத்தம்பி, கடைசித்தம்பி,குட்டித்தம்பி),  காலஞ்சென்ற பரமேஸ்வரன், புவனேஸ்வரி(இலங்கை), இராஜேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சாரதாதேவி, காலஞ்சென்ற கணேசன், புவனராணி, வரதராஜா, சிவயோகம், புஸ்பமாலா, யோகேஸ்வரன், சந்திரகாந்தி ஆகியோரின் அன்பு  மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-04-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் இல. 11, Jalan 10/14 Taman Jeya, 46000 Petaling Jeya என்ற முகவரியில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
சுந்தரம் யோகநாதன்(நோர்வே)

தொடர்புகளுக்கு

அழகேந்திரா — மலேஷியா +60178716841, விஜயகுமார் — மலேஷியா +60123845875

யோகநாதன் — நோர்வே +4721395107, இராஜேஸ்வரன் — கனடா +19057938954

புவனேஸ்வரி — இலங்கை +94212052384, நிமலினி — பிரித்தானியா +447456825691

தனராணி — ஜெர்மனி +492443310831, காயத்திரி — பிரித்தானியா +447895191413

கலைவாணி — சுவிட்சர்லாந்து +41419804473, சரத்சந்திரதாஸ் — ஐக்கிய அமெரிக்கா +18453580823