Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

மரண அறிவித்தல்

திருமதி முருகேசு சவுந்தரம்மா

பிறந்த இடம்
: சங்கத்தானை
வாழ்ந்த இடம்
: பிரான்ஸ்
தோற்றம்
: 1926-06-24
மறைவு
: 2017-04-06

யாழ். சாவகச்சேரி சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Meru ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு சவுந்தரம்மா அவர்கள் 06-04-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற முருகேசு(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

தேவா(இந்தியா), ஸ்ரீமாலினி(பிரான்ஸ்), கலைச்செல்வி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான இராசமணி, தனபாலசிங்கம், கமலாதேவி மற்றும் இரத்தினபூபதி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவானந்தன்(இந்தியா), சித்திவினாயகம்(பிரான்ஸ்), வசந்தகுமார்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

திருக்குமரன், கெளந்தேயா, பிரசான், றஸ்மி, லக்சிக்கா, துஷான் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அரியமண், எசான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்


சித்திவினாயகம் — பிரான்ஸ்  (தொலைபேசி: +33344085853)

தேவா — இந்தியா (தொலைபேசி: +919790001386)

கலைச்செல்வி — இலங்கை  (தொலைபேசி: +94112500532)