Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

மரண அறிவித்தல்

திரு மகிந்தன் வேலுப்பிள்ளை

பிறந்த இடம்
: கனடா Scarborough
வாழ்ந்த இடம்
: கனடா Scarborough
தோற்றம்
: 1995-04-21
மறைவு
: 2017-04-05

கனடா Scarborough வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மகிந்தன் வேலுப்பிள்ளை அவர்கள் 05-04-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நடராஜா, ராசமணி தம்பதிகள், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி வேலுப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் பேரனும்,

நெல்லியடியைச் சேர்ந்த மணி வேலுப்பிள்ளை ரஞ்சினி(ரதி) தம்பதிகளின் அன்பு மகனும், இராசேஸ்வரன்(Mega Financial) தமரா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஹவீனா அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
  
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

மணி வேலுப்பிள்ளை(தந்தை) — கனடா  +14165687111

இராசேஸ்வரன்(மாமா) — கனடா  +14166661120

சுபேந்திரன்(மாமா) — பிரித்தானியா  +447786088634