Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

மரண அறிவித்தல்

திரு காசிப்பிள்ளை கனகரட்னம்

பிறந்த இடம்
: யாழ். உரும்பிராய்
வாழ்ந்த இடம்
: சாவகச்சேரி நுணாவில் கிழக்கு, கனடா
தோற்றம்
: 1923-10-07
மறைவு
: 2017-03-29

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி நுணாவில் கிழக்கை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட காசிப்பிள்ளை கனகரட்னம் (முன்னாள் இளைப்பாறிய புகையிரத நிலைய அதிபர்) அவர்கள் 29-03-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை ராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ராஜலஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற சிவகுமார், சிவாஜினி, சிரானி, கச்சி(ராகுலன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற தங்கரட்னம், பாக்கியரட்னம், புஷ்பரட்னம், காலஞ்சென்ற ஜெயபானு, பவளரட்னம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஆனந்தன், பிரேமரூபன், அருளினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மதுரா, தினேஷ், தேனுகன், சுருதி, சத்துருக்கன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

 

பார்வைக்கு:

சனிக்கிழமை 01/04/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப

ஞாயிற்றுக்கிழமை 02/04/2017, 12:00 பி.ப — 02:30 பி.ப

முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை: ஞாயிற்றுக்கிழமை 02/04/2017, 02:30 பி.ப — 04:00 பி.ப

தகனம்:  ஞாயிற்றுக்கிழமை 02/04/2017, 04:00 பி.ப — 05:00 பி.ப

                Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

 

தொடர்புகளுக்கு: 

கச்சி(ராகுலன்) — கனடா +14167595985 / +14168575232

சிவாஜினி — கனடா  +14166091333

ஆனந்தன் — கனடா  +16472789641