Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

மரண அறிவித்தல்

திருமதி மகேஸ்வரி பரராஜசேகரம்

பிறந்த இடம்
: யாழ். தொல்புரம்
வாழ்ந்த இடம்
: யாழ். தொல்புரம்
தோற்றம்
: 1937-09-23
மறைவு
: 2017-03-26

யாழ். தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி பரராஜசேகரம் அவர்கள் 26-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி தையல்பாகர் தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி ஜெகராஜசிங்கம்(சண்டிலிப்பாய்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பரராஜசேகரம் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெகராஜசிங்கம்(பிரான்ஸ்), விவேகானந்தன்(பிரான்ஸ்), யோகராணி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற இராஜேஸ்வரி, மற்றும் திருவாவூரர், இரட்ணராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வசந்தமலர், வாணி, நகுலேஸ்வரன்(லால் ரட்ணம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரசன்னா, பிரவினா, பிரகாஷ், அருள்ராஜ், ஆர்த்தி, ஆகாஷ், அர்ஜுன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 27-03-2017 திங்கட்கிழமை அன்று தொல்புரத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.