Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

மரண அறிவித்தல்

திருமதி புஷ்பராணி பாலேந்திரா

பிறந்த இடம்
: யாழ். தலையாழி
வாழ்ந்த இடம்
: கனடா
தோற்றம்
: 1936-03-20
மறைவு
: 2017-03-19

யாழ். தலையாழி சபாபதி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட புஷ்பராணி பாலேந்திரா அவர்கள் 19-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், தலையாழியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கனகசபை அழகுசுந்தரம் தம்பதிகளின் அன்பு மகளும், நயினாதீவைச் சேர்ந்த சுந்தரம்பிள்ளை சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பாலேந்திரா(முன்னாள் இளைப்பாறிய தபாலதிபர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

சுரேஷ்(கனடா), செந்தில்குமார்(கனடா), சுகந்தி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நீலாயதாட்ஷி, காலஞ்சென்றவர்களான கனகலட்சுமி, சிவசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஆன்(கனடா), கலையரசி(கனடா), மயூரன்(நியூகமால் செரமிக்ஸ்- இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

லோகநாதன், குணவதி, சோதிமதி, Dr. குணபூஷணம்(மலேசியா), காலஞ்சென்றவர்களான விஜயரட்ணம், கணபதிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுரேக்கா, அனோஜன்(University of Waterloo), அபிஷா, கிஷானி, கிஷாந் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

பிரதீபன்(World Vision), ஷார்மிந்தா, ராகுல் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:    சனிக்கிழமை 25/03/2017, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:    Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி:    ஞாயிற்றுக்கிழமை 26/03/2017, 08:30 மு.ப — 10:00 மு.ப
முகவரி:    Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி:    ஞாயிற்றுக்கிழமை 26/03/2017, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:    Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி:    ஞாயிற்றுக்கிழமை 26/03/2017, 12:00 பி.ப — 12:30 பி.ப
முகவரி:    Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு
சுரேஷ் — கனடா
செல்லிடப்பேசி:    +16474056339
செந்தில் — கனடா
செல்லிடப்பேசி:    +16477136466
சுகந்தி — கனடா
செல்லிடப்பேசி:    +16472611034
மயூரன் — இலங்கை
தொலைபேசி:    +94212220325