Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

மரண அறிவித்தல்

கலாநிதி அருள் கணேசலிங்கம் (முன்னாள் கொழும்பு சட்ட பீட விரிவுரையாளர், Solicitor, England)

பிறந்த இடம்
: Meesalai, Sri Lanka
வாழ்ந்த இடம்
: Canada
தோற்றம்
: 1964-08-31
மறைவு
: 2017-03-21

யாழ்ப்பாணம் மீசாலையை புத்தூர் சந்தியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட Dr. அருள் கணேசலிங்கம் (முன்னைநாள் சட்டபீட விரிவுரையாளர், கொழும்பு பல்கலைக்கழகம், Solicitor (London,UK) 21-03-2017 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார் சுகுணாவின் அன்புக் கணவரும்,அர்சுன்(University of Waterloo) அஸ்மிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும், 

 

இலங்கை மீசாலையை சேர்ந்த காலஞ்சென்ரவர்களான  கணேசலிங்கம் (இளைப்பாறிய கொத்தணி அதிபர்), புஸ்பாலதிகவதி (இளைப்பாறிய பிரதிக்கல்வி பணிப்பாளர், தென்மராட்சி) தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வனும் மீசாலையை சேர்ந்த காலஞ்சென்ர சோமசுந்தரம், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வளர்மதி(கனடா), Dr. சிவமதி( Head, Department of Agronomy, Faculty of Agriculture, University of Jaffna), Dr.அருள்மொழி (Consultant Pediatrician, Teaching Hospital, Jaffna ), Dr.அருள்ராஜ்(Scientist, U.K), அவர்களின் அன்பு சகோதரனும், சுவர்ணா(இலங்கை), கிருஷ்யந்தன்(UK), விவேகானந்தன்(கனடா), சிவனேசன்(Research Officer, Regional Rice Research Station, Paranthan), சுகல்யா (இலங்கை) , சுகிர்தா(கனாடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்

குடும்பத்தினர்

 

பார்வைக்கு

திகதி: சனிக்கிழமை 25/03/2017, 03.00 PM — 09.00 PM

முகவரி: Chapel Ridge Funeral Home,8911 Woodbine Avenue, Markham, ON Canada.L3R 5G1

 

திகதி: ஞாயிற்றுக்கிழமை 26/03/2017, 08.00AM —  10.30AM

முகவரி:Chapel Ridge Funeral Home,8911 Woodbine Avenue, Markham, ON Canada.L3R 5G1

 

கிரியை

திகதி: ஞாயிற்றுக்கிழமை 26/03/2017, 10.30AM —  12.30PM

முகவரி: Chapel Ridge Funeral Home,8911 Woodbine Avenue, Markham, ON Canada.L3R 5G1

 

தகனம்:

திகதி: ஞாயிற்றுக்கிழமை 26/03/2017, 01.30PM -2.00pm

முகவரி: Highland Hills Crematorium, 12492 Woodbine Ave, Gormley, ON,Canada, L0H 1G0

 

சுகுணா : 647-300-6531

வளர்மதி:647-569-2328

விவேகானந்தன்:647-533-9568

சுகிர்தா:416-857-0547