Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

மரண அறிவித்தல்

திருமதி ஞானசக்தி மார்க்கண்டு

பிறந்த இடம்
: யாழ். சிறுவிளான்
வாழ்ந்த இடம்
: கனடா
தோற்றம்
: 1932-08-01
மறைவு
: 2017-03-15

யாழ். சிறுவிளானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஞானசக்தி மார்க்கண்டு அவர்கள் 15-03-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, அன்னம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற கந்தையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மார்க்கண்டு அவர்களின் ஆருயிர் மனைவியும்,

கோசலா(கனடா), காஞ்சனா(இலங்கை), காலஞ்சென்ற மாலினி, உதயகுமார்(கனடா), பாலகுமார்(கனடா), விஜயகுமார்(கனடா), வனிதா(கனடா), ராஜகுமார்(கனடா), சுதர்சினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சகுந்தலாதேவி, இந்திராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கதிர்காமநாதன்(கனடா), ரட்ணவேல்(இலங்கை), செல்வரஞ்சினி(கனடா), புஸ்பகுமாரி(கனடா), மதிவதனா(கனடா), ஸ்ரீஸ்கந்தராஜா(கனடா), மனோகரி(கனடா), கோடீஸ்வரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா, கதிரமலை, மற்றும் அரியரட்ணம், ஞானம்மா, சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சேயோன் துஸ்யந்தி, சதுசன், மயூரி மணிமாறன், யசோதரன், தியாதரன், திவ்யா, யசிதரன், கனூஜன், அபினா, தர்வீனா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

ஆதனா ஸ்ரீராம், உவர்ணன், உவர்னா, வேணுஜா, வர்ஷன், ஐஸ்விந்தன், சோதிராஜ், லாரன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

தனிஸ், லாவன்யன், பிரித்திகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

பார்வைக்கு:சனிக்கிழமை 18/03/2017, 07:00 பி.ப — 10:00 பி.ப

                     Chapel Ridge Funeral Home , 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

                     ஞாயிற்றுக்கிழமை 19/03/2017, 08:00 மு.ப — 09:30 மு.ப

 

கிரியை: ஞாயிற்றுக்கிழமை 19/03/2017, 09:30 மு.ப — 11:15 மு.ப

               Chapel Ridge Funeral Home , 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

 

தகனம்: ஞாயிற்றுக்கிழமை 19/03/2017, 12:00 பி.ப — 12:30 பி.ப

               St. John's Norway Cemetery & Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada

தொடர்புகளுக்கு:

உதயன் — கனடா 15149754057

பாலன் — கனடா 14163014299

பாபு — கனடா  +14165092646

குமார் — கனடா  +14167287784

கோசலா நாதன் — கனடா  +16477657240

வனிதா ஸ்ரீ — கனடா  +19059440287

ரஜி கோடீஸ் — கனடா +19059471946

காஞ்சனா தவராசா — இலங்கை  +94776191056

சேயோன் — கனடா  +14164543397