Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

மரண அறிவித்தல்

Dr. வல்லிபுரம் பரராஜசிங்கம்

பிறந்த இடம்
: வவுனியா நெடுங்கேணி
வாழ்ந்த இடம்
: கனடா
தோற்றம்
: 1932-03-09
மறைவு
: 2017-03-08

வவுனியா நெடுங்கேணியைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் பரராஜசிங்கம் அவர்கள் 08-03-2017 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் பொன்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்.

காலஞ்சென்ற அகிலாண்டேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

இந்திரா(கனடா), கேதீஸ்வரன்(கனடா), ஜெகதீஸ்வரன்(பிரித்தானியா), Dr.யோகீஸ்வரன்(ஐக்கிய அமெரிக்கா), கோடீஸ்வரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அற்புதராஜா, நிருசா, ரஞ்சினி, அனிதா, ரஜனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

திலகவதி(கனடா), இராஜரட்ணம்(அவுஸ்திரேலியா), ரட்ணாவதி(வவுனியா), சிறீஸ்கந்தராஜா(அவுஸ்திரேலியா), Dr.பாலசிங்கம்(ஓய்வுபெற்ற வைத்தியர்- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நித்தியா முரளி, வித்தியா, அபிரா, லக்ஸ்மன் கார்த்திகா, ஆர்த்தி, கிருஸ்னி, விதுசி , சாயீஸ், ஜனனி, அர்ச்சனா ஆகியோரின் அன்புப் பேரனும்,

மனீஸ், மகீசா, அனா லக்சுமி ஆகியோரின் அருமைப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
பிள்ளைகள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:    சனிக்கிழமை 11/03/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:    Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி:    ஞாயிற்றுக்கிழமை 12/03/2017, 09:30 மு.ப — 12:00 பி.ப
முகவரி:    Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி:    ஞாயிற்றுக்கிழமை 12/03/2017, 12:00 பி.ப — 01:00 பி.ப
முகவரி:    Chapel Ridge Funeral Home & Cremation Centre8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி:    ஞாயிற்றுக்கிழமை 12/03/2017, 03:00 பி.ப
முகவரி:    Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
இந்திரா — கனடா
செல்லிடப்பேசி:    +14162867343
கேதீஸ் — கனடா
செல்லிடப்பேசி:    +14165271539
ஜெகன்(பிரித்தானியா) — அயர்லாந்து
செல்லிடப்பேசி:    +353838289043
யோகி — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி:    +17186374976
கோடீஸ் — கனடா
செல்லிடப்பேசி:    +14165920261