Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

மரண அறிவித்தல்

திரு கந்தையா தங்கராசா (இளைப்பாறிய தபாலதிபர்)

பிறந்த இடம்
: யாழ். சாவகச்சேரி சங்கத்தானை
வாழ்ந்த இடம்
: மிருசுவில் உசன், கனடா
தோற்றம்
: 1951-01-17
மறைவு
: 2017-01-07

யாழ். சாவகச்சேரி சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், மிருசுவில் உசன், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா தங்கராசா அவர்கள் 07-01-2017 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சண்முகம்(மாணிக்கம்), பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கௌரி அவர்களின் அன்புக் கணவரும்,

சுதர்னியா, கௌசல்யா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற இராசதுரை(பொலிஸ் உத்தியோகத்தர்), சிவசம்பு(குமாரசாமி- லிகிதர், சாவகச்சேரி இந்துக்கல்லூரி), இராமநாதன்(டென்மார்க்) ஆகியோரின் சகோதரரும்,

சுதன் குணநாயகம், சுதன் பொன்னப்பா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான புஷ்பராஜா(உசன்), ராஜநாயகம், மற்றும் புவனேஸ்வரி(அவுஸ்திரேலியா), புஸ்பராணி(கனடா), தயானந்தசோதி(கனடா), சிவதாஸ்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் மைத்துனரும்,

ஷியாரா, ஜசான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

 
தகவல்

குடும்பத்தினர்

நிகழ்வுகள்:

பார்வைக்கு:   ஞாயிற்றுக்கிழமை 08/01/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப    Chapel Ridge Funeral Home & Cremation Centre,8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

திங்கட்கிழமை 09/01/2017, 01:00 பி.ப — 03:00 பி.ப  Chapel Ridge Funeral Home & Cremation Centre,8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:   திங்கட்கிழமை 09/01/2017, 03:00 பி.ப — 04:00 பி.ப    Chapel Ridge Funeral Home & Cremation Centre,8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்: திங்கட்கிழமை 09/01/2017, 05:00 பி.ப — 06:00 பி.ப   Highland Hills Crematorium,12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு: சுதன் சுதர்னியா — கனடா  14164316459 /  16474024639

சுதன் கௌசல்யா — கனடா  16474473323

தயானந்தசோதி — கனடா  14168858494

சிவசம்பு(குமாரசாமி) — இலங்கை  94772845596