Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

மரண அறிவித்தல்

திருமதி ருக்மணி அரசரட்ணம்

பிறந்த இடம்
: யாழ். பெரியவிளான்
வாழ்ந்த இடம்
: ஹற்றன், பம்பரக்கலை, லண்டன்
தோற்றம்
: 1926-12-30
மறைவு
: 2016-12-23

யாழ். பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், ஹற்றன், பம்பரக்கலை, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ருக்மணி அரசரட்ணம் அவர்கள் 23-12-2016 வெள்ளிக்கிழமை அன்று பிரித்தானியாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், செல்லம்மாள் தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற அரசரட்ணம்(சங்கானை) அவர்களின் அன்பு மனைவியும்,

Dr. செல்வராஜா(கனடா), செல்வராணி(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற புஷ்பராஜா, சிறிகாந்தராஜா(பிரித்தானியா), காலஞ்சென்ற புனிதராணி, புஷ்பரட்ணம்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான ராஜதுரை, மனோன்மணி, துரைராஜா, குணரத்தினம், மற்றும் பூமணி(கனடா), இரத்தினசபாபதி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இரத்தினேஸ்வரி(கனடா), ஞானேந்திரன்(ஐக்கிய அமெரிக்கா), Dr.இந்துமதி(பிரித்தானியா), ஜெயசீலன்(பிரித்தானியா), தரங்கினி(ராஜி- பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

Dr. பிரசன்னா- விதுபா(கனடா), Dr. திலிப்- பிருந்தா(கனடா), நிமலன்- சத்தியா(அவுஸ்திரேலியா), கங்கா- ரமோஷன்(ஐக்கிய அமெரிக்கா), பிரியா- ஜெயகரோசன்(ஜெர்மனி), Dr. டிலக்‌ஷன்(பிரித்தானியா), Dr. தர்ஷிகா- மதுரா(பிரித்தானியா), Dr. தினேஷ்(பிரித்தானியா), பிரதீபன்(பிரித்தானியா), ரிஷினி(பிரித்தானியா), ரிஷபா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

நவீன், நிஷோக், ரிசத்விக், ரிஷ்வேந், சந்தோஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் தகனத்தைத் தொடர்ந்து Ruskin Hotel, 386 High Street North, Manor Park, London E12 6PH, UK(Free Street Parking After 5pm)எனும் முகவரியில் நடைபெறும் மதியபோசன நிகழ்வில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

பார்வைக்கு:  புதன்கிழமை 28/12/2016, 05:00 பி.ப — 07:00 பி.ப                            Harold Wood Funeral Services Ltd, 64 Chippenham Rd, Romford, RM3 8HX, UK

கிரியை:  வியாழக்கிழமை 29/12/2016, 01:00 பி.ப — 03:30 பி.ப                                  City of London Cemetery & Crematorium, Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, UK

தகனம்: வியாழக்கிழமை 29/12/2016, 03:30 பி.ப                                                        City of London Cemetery & Crematorium, Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, UK

தொடர்புகளுக்கு

செல்வராஜா — கனடா   Tel: 416 737 1326

சிறிகாந்தராஜா — பிரித்தானியா   Tel:  441708459129  Cell:  447791660484

புஷ்பரட்ணம் — பிரித்தானியா  TEL:  442083909279       Cell:  447801810514

செல்வராணி — ஐக்கிய அமெரிக்கா  Tel: 15107457014