Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

மரண அறிவித்தல்

செல்வி சுகந்தி சுப்பிரமணியம்

பிறந்த இடம்
: யாழ். நவிண்டில்
வாழ்ந்த இடம்
: கனடா
தோற்றம்
: 1971-05-11
மறைவு
: 2016-12-26

யாழ். நவிண்டிலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சுகந்தி சுப்பிரமணியம் அவர்கள் 26-12-2016 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், திரு. திருமதி சுப்பிரமணியம் தம்பதிகளின் அன்பு மகளும்,

லீலாவதி, காலஞ்சென்ற பிறேமதாசன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ஸ்ரீமுருகன்(படத் தயாரிப்பாளர்) அவர்களின் அன்பு மைத்துனியும்,

மனோஜ் லலித், நவலியா, ஜனகன் ஆகியோரின் பாசமிகு சித்தியும்,

ஐங்கரன், நர்மதா ஆகியோரின் அன்பு மாமியும்,

றக்சன், கயிலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

 

பார்வைக்கு

திகதி:செவ்வாய்க்கிழமை 27/12/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப   Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை: புதன்கிழமை 28/12/2016, 08:30 மு.ப — 10:30 மு.ப   Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தொடர்புகளுக்கு: ஸ்ரீமுருகன் — கனடா  416-873-4100

                             லலித் — கனடா  416-716-9868