Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

மரண அறிவித்தல்

திரு போல்பிள்ளை ரிச்மன்ட் கபிரியேல்

பிறந்த இடம்
: யாழ். ஊர்காவற்துறை நாரந்தனை
வாழ்ந்த இடம்
: கனடா Ontario
தோற்றம்
: 1944-04-25
மறைவு
: 2016-12-22

யாழ். ஊர்காவற்துறை நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், கனடா Ontario ஐ வசிப்பிடமாகவும் கொண்ட போல்பிள்ளை ரிச்மன்ட் கபிரியேல் அவர்கள் 22-12-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.

(Co-Founder/Owner, Chancellor and Director of Administration, All Saints University School of Medicine, Commonwealth of Dominica & St. Vincent and the Grenadines)

அன்னார், காலஞ்சென்ற  S.T போல்பிள்ளை, ஸ்ரெல்லா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற லூயிஸ் தம்பையா, பார்பரா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோகராணி தெரெசா அவர்களின் அன்புக் கணவரும்,

Dr.மனெகரன், மாறி வசீகரி, அனிக்கா யசோதரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற ஒஸ்மன்ட், Dr. றீற்றா செபஸ்தியாம்பிள்ளை, அஞ்செலா ஜெரேமியா, எட்மன்ட், பூவதி(இமாக்கியூலா) பெனெடிக்ற், Dr. றேமன்ட், டெஸ்மன்ட் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சங்கரன் சண்முகபாஸ்கரன், தினேஷ் சிவானந்தம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற மினோலி, Dr. பிராங்க் செபஸ்ரியான்பிள்ளை, கங்கா ஜெரேமியா, Dr. கனியூட் பெனடிக்ற், மியுரியேல் றேமன்ட், அனோமா போல், செல்வராணி ஆசிர்வாதம், புஷ்பராணி, ஜெயராணி வேதநாயகம், சந்திரராணி சிறி ரஞ்சன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

லிலியானா அவர்களின் ஆசைத் தாத்தாவும்,

றொமேஸ், ராஜ்னேஸ், றுக்சன், ராஜிவ், Dr. நறிஸ்ரா, பிரவீன், அன்னாபேல், அன்றியன், Dr. எஸ்மண்ட், Dr. அமண்டா, Dr. சமந்தா, Dr. மறீனி, றமனி, போல், ஸ்ரெபனி, டேமியன், Dr. துசி, விஜய், பத்மன், Dr. இந்திரன், Dr. கீதா, காசினி, யாழினி, Dr. மறியோ, Dr. ஜொகான், காலஞ்சென்ற அனிதியா ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு: 1 416 839 6461

 

பார்வைக்கு: வியாழக்கிழமை 29/12/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப

St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

வெள்ளிக்கிழமை 30/12/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப  St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

திருப்பலி: சனிக்கிழமை 31/12/2016, 10:00 மு.ப  - Our Lady of Fatima Church, 101 Malta Ave, Brampton, ON L6Y 4C8, Canada

நல்லடக்கம்: சனிக்கிழமை 31/12/2016, 12:00 பி.ப                                                                                 Assumption Catholic Cemetery, 6933 Tomken Rd, Mississauga, ON L5T 1N4, Canada