Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

மரண அறிவித்தல்

பாமினி கைலேசன்

பிறந்த இடம்
: kokkuvil
வாழ்ந்த இடம்
: canada
தோற்றம்
: 1977-11-19
மறைவு
: 2016-12-22

யாழ். கொக்குவில் பொற்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா, நியூசிலாந்து ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பாமினி கைலேசன் அவர்கள் 22-12-2016 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், தெய்வேந்திரன், காலஞ்சென்ற உமாதேவி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தனபாலசிங்கம்(திருநெல்வேலி), கமலபூசணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கைலேசன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

கிருஷா, காலஞ்சென்ற பரத் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அபினா குனேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கெளசி, குணஜி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

தொடர்புகளுக்கு

ராஜ்குமார் — கனடா
தொலைபேசி:    +14165094958
ரவிக்குமார் — கனடா
தொலைபேசி:    +14167257284
குணஜி — கனடா
தொலைபேசி:    +19054726427
சிறி(குடும்ப நண்பர்) — நியூஸ்லாந்து
தொலைபேசி:    +642102322645
குணா — கனடா
தொலைபேசி:    +14166027675