Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

மரண அறிவித்தல்

திரு நாகமணி நித்தியசெல்வன்

பிறந்த இடம்
: முல்லைத்தீவு
வாழ்ந்த இடம்
: நோர்வே
தோற்றம்
: 1967-11-23
மறைவு
: 2016-12-20

முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், நோர்வே Stranda வை வசிப்பிடமாகவும் கொண்ட நாகமணி நித்தியசெல்வன் அவர்கள் 20-12-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகமணி, நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,

ஜெஸி அவர்களின் அன்புக் கணவரும்,

அர்ச்சனா, சஞ்சீவ், ஆகாஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

உமா(லண்டன்), சுமதி(இலங்கை), பிரபு, ஸ்ரீதர், ராஜீவ்(நெதர்லாந்து), விந்தியா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜோஷ் அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:    வெள்ளிக்கிழமை 23/12/2016, 10:30 மு.ப — 03:00 மு.ப
முகவரி:    Borgundvegen 312, 6008 Ålesund, Norway.
கிரியை
திகதி:    செவ்வாய்க்கிழமை 27/12/2016, 09:30 மு.ப
முகவரி:    Borgundvegen 312, 6008 Ålesund, Norway.
தொடர்புகளுக்கு
அர்ச்சனா(மகள்) — நோர்வே
தொலைபேசி:    +4745913150
நாகேஸ்வரி(தாய்) — நெதர்லாந்து
செல்லிடப்பேசி:    +31687151555
சுமதி(நித்தியகல்யாணி-சகோதரி) — இலங்கை
செல்லிடப்பேசி:    +94778545198
வித்யா(சகோதரி) — கனடா
செல்லிடப்பேசி:    +16479628526
பிரபு(தம்பி) — நெதர்லாந்து
தொலைபேசி:    +31653997653