Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

மரண அறிவித்தல்

திரு சரவணமுத்து பொன்னம்பலம்

பிறந்த இடம்
: யாழ். நவக்கிரி
வாழ்ந்த இடம்
: கனடா
தோற்றம்
: 1931-12-15
மறைவு
: 2016-12-19

யாழ். நவக்கிரியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து பொன்னம்பலம் அவர்கள் 19-12-2016 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து, மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசநாயகம், அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பாக்கியலட்சுமி(சின்னக்கிளி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

விஜயானந்தம்(கனடா), பரமானந்தம்(கனடா- Reginos Pizza), சர்வானந்தம்(கனடா), சிவானந்தம்(கனடா- Reginos Pizza), விவேகானந்தா(கனடா- Reginos Pizza), ஜெகானந்தம்(இலங்கை), காலஞ்சென்ற சச்சிதானந்தம் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியம், கனகம்மா, நடராஜா, சுப்பிரமணியம், மற்றும் செல்லம்மா(இலங்கை), இராசமணி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

பத்மநிதி(கனடா), வரலட்சுமி(கனடா), பிறேமா(கனடா), யசிந்தா(கனடா), கலாநிதி(கனடா), சுலோஜனா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கனகசபாபதி, கந்தையா(வல்லிபுரம்), ரத்தினம், சந்திராதேவி, நல்லைநாதன், மற்றும் தங்கம்மா(பிரான்ஸ்), சற்குணதேவி, கணேசலிங்கம், தனபாலசிங்கம், லீலாவதி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

நோமிலா, மேகலா, பிரதீப், பிரவீன், பிரபா, தமிழனி, திலீபன், ஜனனி, யசிகன், ஜனுசினி, யனுசன், ஜனா, சங்கர், வசந்தன், ராஜூ, சச்சி, தீபன், சாலினி, ஹாசினி ஆகியோரின் பாசமிகு பேரனும்,

அனுஸ்ரா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:    செவ்வாய்க்கிழமை 20/12/2016, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:    Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி:    புதன்கிழமை 21/12/2016, 08:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி:    Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி:    புதன்கிழமை 21/12/2016, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:    Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி:    புதன்கிழமை 21/12/2016, 12:00 பி.ப — 01:00 பி.ப
முகவரி:    Elgin Mills Cemetery, Cremation and Funeral Centres, 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
தொடர்புகளுக்கு
சிவா — கனடா
தொலைபேசி:    +14167561758
செல்லிடப்பேசி:    +14165235795
ஜெயா — இலங்கை
செல்லிடப்பேசி:    +94777743114
விஜயானந்தம் — கனடா
தொலைபேசி:    +14168364962