Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

மரண அறிவித்தல்

அமரர் நல்லையா அன்னலெட்சுமி

பிறந்த இடம்
: கொக்குவில்
வாழ்ந்த இடம்
: கனடா
தோற்றம்
: 1937-12-20
மறைவு
: 2016-11-15

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த நல்லையா அன்னலெட்சுமி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

அன்னையைப் போல ஒரு தெய்வமும் இல்லை 
ஆண்டு துர்முகி ஐப்பசி முப்பதில் 
பூண்டதொரு அபரபக்க துதியை திதிதனில் 
அன்னலெட்சுமி தாயவள் அரும்பிறவிதனை நீத்து 
ஸ்ரீரங்கநாதர் தாள் சேர்ந்தாள் 
உங்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்!!

தகவல்
குடும்பத்தினர்