Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

மரண அறிவித்தல்

திரு தம்பையா இராமநாதன்

பிறந்த இடம்
: யாழ். மட்டுவில்
வாழ்ந்த இடம்
: கனடா
தோற்றம்
: 1936-04-19
மறைவு
: 2016-12-10

யாழ். மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், நுணாவில் மேற்கை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தம்பையா இராமநாதன் அவர்கள் 10-12-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், திரு. திருமதி தம்பையா தம்பதிகளின் அன்பு மகனும், திரு. திருமதி சின்னத்தம்பி தம்பதிகளின் மூத்த மருமகனும்,

லக்‌ஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,

குகசீலன், கலா, நலா, தர்மினி, காலஞ்சென்ற லாலினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தனபாலசிங்கம்(இலங்கை), சிவசோதிநாதன்(லண்டன்), செல்வராணி(கனடா), பரம்சோதிநாதன்(இலங்கை), சோமநாதன்(லண்டன்), மங்களம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயந்தி, கணேசமூர்த்தி, ரூபதாஸ், நாகராசா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

குமாரசாமி, நேசமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லாவண்யா, கார்த்திகா, ரிசபன், பிரசாந், வர்ணன், சிந்துஷன், சீராளன், பிரணவன், காயத்திரி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்
சீலன்(ராசா- மகன்)
தொடர்புகளுக்கு
குகசீலன் — கனடா
செல்லிடப்பேசி:    +16479279956
கலா — கனடா
தொலைபேசி:    +14167248431
நனா — கனடா
தொலைபேசி:    +14168882509
தர்மினி — கனடா
தொலைபேசி:    +14167522023