ஜோஷிமத்: ""வெள்ளத்தில் இருந்து கடவுளின் கருணையால் மீண்டேன்,'' என, இந்திய அணி வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்தார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த மழையால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
[மேலும் செய்திகளை வாசிக்க]